பிரான்ஸில் 80 கி.மீற்றர் வேகத்திலே செல்ல வேண்டிய கார் 140 கி.மீற்றர் வேகத்தில் சென்ற கார்கள்… விசாரணையில் தெரியவந்த உண்மை

பிரான்சில் 140 கி.மீற்றர் வேகத்தில் காரில் சென்ற இரண்டு டிரைவரிகளை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரான்சின் Alsace நகரின் Sainte-Croix-en-Plaine இருக்கும் வீதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பொலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த வீதியில் 80 கி.மீற்றர் வேகத்திலே செல்ல வேண்டும். இந்நிலையில் தான், குறித்த நாளில் இரண்டு கார்கள் போட்டி போட்டு அந்த வீதியில் 140 கி.மீற்றர் வேகத்தில் செல்வதை பொலிசார் கண்டனர். அதன் பின் உடனடியாக பொலிசார் அவர்களை … Continue reading பிரான்ஸில் 80 கி.மீற்றர் வேகத்திலே செல்ல வேண்டிய கார் 140 கி.மீற்றர் வேகத்தில் சென்ற கார்கள்… விசாரணையில் தெரியவந்த உண்மை